ஊட்டி
தாவரவியல் பூங்கா
சிறுவர் பூங்கா
உதகை ஏரி படகு இல்லம்
தொட்டபெட்டா
அவலஞ்சி
வெஸ்ட்டர்ன் கேட்ச்மென்ட்
பைகாரா நீர்வீழ்ச்சி
மேல் பவானி
வேலி வியூ
ரோஸ் பூங்கா
ooty
ஊட்டி
Login
Search
>
ரோஸ் பூங்கா
நூறாவது மலர்க கண்காட்சியின் நினைவாக உருவாக்கப்பட்டது இந்த பூங்கா. மொத்தம் 4 ஏக்கர் பரப்பளவில் ஊட்டியில் உள்ள விஜயநகரம் என்னுமிடத்தில் , எல்க் மலையில் இந்த பூங்கா உள்ளது. முதன் முதலில் 1919 வகையான் 17,256 ரோஸ் மலர்கள் நடப்பட்டது. பின்னர் மேலும் பல மல்ர்கள் நடப்பட்டு தற்போது 2241 வகையான 20,000 க்கும் மேற்பட்ட மலர்கள் உள்ளது. இங்கு உள்ள நில மாடம் என்னுமிடத்தில் இருந்து மொத்த பூங்காவையும் கண்டுகளிக்கலாம். தமிழக தோட்டக்கலைத்துறையால் இந்த பூங்கா பராமரிக்கப்பட்டு வருகிறது.