ஊட்டி
தாவரவியல் பூங்கா
சிறுவர் பூங்கா
உதகை ஏரி படகு இல்லம்
தொட்டபெட்டா
அவலஞ்சி
வெஸ்ட்டர்ன் கேட்ச்மென்ட்
பைகாரா நீர்வீழ்ச்சி
மேல் பவானி
வேலி வியூ
ரோஸ் பூங்கா
ooty
ஊட்டி
Login
Search
>
மேல் பவானி
மேல் பவானி
இயற்கையின் அழகை ரசிக்கத் தெரிந்தவர்கள் கட்டாயம் பார்த்து மகிழ வேண்டிய இடம் இது. ஊட்டியில் இருந்து 60 கி.மீ. தொலைவிலும் கோர குண்டாவிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் அவலஞ்சியில் இருந்து 20 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ள இயற்கை எழிலின் தொட்டில். காட்சி உயிர்கள் எவ்விதத் தொல்லையும் இல்லாமல் இந்தப் பகுதியில் வாழ்ந்து வருகின்றன.